NEWS BY- KAILAYAPILLAI KIRUSHANTHAN
அம்பாறை, அக்கரைப்பற்று 3ஆம் கட்டை வயல்வெளியிலிருந்து மோட்டார் குண்டு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (25) இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த வயலில் வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் இக்குண்டை அவதானித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில், குறித்த வயலுக்குச் சென்று குண்டை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment