கடந்த 2012 ஆம் வருடம் நடைபெற்ற கிராமசேவை உத்தியோகத்தர்களைத் தரம் - III இற்கு இணைத்துக்கொள்ளும் போட்டிப்பரீட்சையின் முடிவுகள், பரீட்சார்த்திகள் பெற்ற மொத்தப் புள்ளிகள் மற்றும் அவர்களது நிலை உள்ளடங்கலாக அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.
இம்முடிவுகளின்படி ஆலையடிவேம்பு பிரதேசத்திலிருந்து மேற்குறிப்பிட்ட பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தோரது விபரங்கள் கீழிணைக்கப்பட்டுள்ளன.
முழுமையான முடிவுகளுக்கு அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இந்தhttp://www.pubad.gov.lk/web/index.php?lang=ta உத்தியோகபூர்வ வலைப்பக்கத்துக்குச் சென்று 'பரீட்சைகளும் முடிவுகளும்' பகுதியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment