ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம் நாளை (12)
அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம் (12) செவ்வாய்கிழமை ஆலய பிரதம குருவும் மகோற்சவ குருவுமான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக் குருக்களினால் இடம் பெறும்
நாளை இடம்பெறும் கொடியேற்றத்தினைத் தொடர்ந்து பத்துநாட்கள் சிறப்பாக திருவிழாக்கள் இடம் பெறும் இதில் திரிபுரதகனத்திருவிழா( 14) , தெப்பத்திருவிழா(15) , பாசுபதாஸ்திரத்திருவிழா( 17) ,மாம்பழத்திருவிழா(18) ,திருவேட்டைத் திருவிழா(19) ,சங்காபிஷேகம்(20), இரவு நகர்வலம்(20) ,இடம் பெற்றவுள்ளது
No comments:
Post a Comment