Friday, 29 March 2019

மூன்று இளைஞர்கள் மரணம்


(அஸ்மி,  பிரகாஷ் )

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை  பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றிக் கொண்டதில் மூன்று இளைஞர்கள் மரணம் அடைந்துள்ளனர்...
சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .



Updates 
8.46PM : இரண்டு வந்தாருமூலை இளைஞர்களும் ஒரு காத்தான்குடி இளைஞரும் என ஆரம்ப தகவல்

உயிரிழந்த , காயமடைந்தவர்களின் உடல்கள் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு

மேலதிக விபரம் விரைவில்
முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0777 51 42 79 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் PANANKADU என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்  



haran

No comments: