Wednesday, 30 March 2016
Saturday, 26 March 2016
Thursday, 24 March 2016
Monday, 21 March 2016
பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 27வயதான பெண் சட்டத்தரணி நேற்று இரவு சடலமாக மீட்பு
சடலம் பிரேத பரீசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளது
உயிரிழந்தவர் 27வயதான பெண் சட்டத்தரணி லோ.நிதர்சினி என ஆரம்பகட்ட. விசாரணைகளில் தெரியவருவதுடன்
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின்படி
நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின்படி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்தில்
Sunday, 20 March 2016
மழுவரசன் குடிமக்கள் திருவிழா -2016
பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய உட்சவத் திருவிழாவில் 06ம் நாள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றதன் தொகுப்பு
Friday, 18 March 2016
Thursday, 17 March 2016
திருக்கெடிேயேற்றப் பெருவிழா
பனங்காடு பாசுபதேசுவரா் தேவஸ்தான திருக்கெடிேயேற்றப் பெருவிழா
ஆலயத்தில் கொடியேற்றத்தினைத் தொடர்ந்து
பத்துநாட்கள் சிறப்பாக திருவிழாக்கள் இடம் பெறும் இதில் திரிபுரதகனத்திருவிழா(16)
, தெப்பத்திருவிழா(17) , பாசுபதாஸ்திரத்திருவிழா(19) ,மாம்பழத்திருவிழா(20) ,திருவேட்டைத்
திருவிழா(21) ,சங்காபிஷேகம்(22), நகர்வலம்(22) ,இடம் பெற்று எதிர்வரும் 23ம் திகதி
புதன்கிழமை தீர்த்தோற்சவம் , தொடர்ந்து பூங்காவனத்திருவிழா(24)வுடன் இவ்வாண்டின் உட்சவங்கள்
நிறைவடையும்
அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை
உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம் (14)திங்கட்கிழமை ஆலய பிரதம குருவும்
மகோற்சவ குருவுமான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக் குருக்களினால் இடம்
பெறும்
Saturday, 12 March 2016
Friday, 11 March 2016
Wednesday, 9 March 2016
Monday, 7 March 2016
மகா சிவராத்திரி பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்திலிரிந்து நேரலையாக
மகா சிவராத்திரி பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்திலிரிந்து
நேரலையாக
நேரலையாக
Friday, 4 March 2016
Wednesday, 2 March 2016
விளக்கமறியலில்
368 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும் மேலதிக மாவட்ட நீதவானுமான நளினி கந்தசாமி, இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சின்னமுகத்துவாரப் பகுதியிலுள்ள சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது, 368 கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது. இதனைத் தொட்ர்ந்து சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார்.
ஆலையடிவேம்பில் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பு
ஆலையடிவேம்பு
பிரதேசத்தின் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவு
செய்வதற்கான புனரமைப்புக் கூட்டம் கடந்த ஞாயிறு (28/02) இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்
எம்.ஐ.எம்.பரீட் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.
பிரதம
அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், விசேட அதிதியாக மாவட்ட இளைஞர்
சேவைகள் உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகப் பிரதேச செயலக
நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர்
ஏ.தர்மதாஸ மற்றும் பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர்
எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்
Tuesday, 1 March 2016
Subscribe to:
Posts (Atom)