அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை (01) மாலை மூன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இம்மோட்டார் குண்டுகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவ் இடத்திற்கு விரைந்த பொலிசார் அவ் மோட்டார் குண்டுகளை மீட்டதாகவும் அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment