ஸ்ரீ மருதடி மானிக்கப்பிள்லையார் ஆலய என்னைக்காப்பு சார்த்தும் நிகழ்வு
அக்கரைப்பற்று ஸ்ரீ மருதடி மானிக்கப்பிள்லையார் ஆலய மகா கும்பாபிசேகம் நாளை(10) இடம்பெறவவுள்ளது இன்று சுவாமிக்கு என்னைக்காப்பு சார்த்தும் நிகழ்வில் பக்த்தர்கள் ஒரு பகுதியினரையினர் என்னைக்காப்பு சார்த்துவதை கானலாம்
No comments:
Post a Comment