திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை சின்னமுகத்துவாரம் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும் பார ஊர்தி ஒன்றும் இன்று புதன்கிழமை பிற்பகல் நேருக்க நோர் மோதியதில் விபத்து இடம் பெற்றது
இவ் விபத்தில் பஸ் வண்டியில் பிரஜானம் செய்த 5பேர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments:
Post a Comment