சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு
சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் தலைமையில் இரானுவத்தினர் சிவில் அமைப்புக்கள் செயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் சகிதம் அக்கரைப்பற்று முதல் தம்பட்டை வரையான 05 கிலோமீட்டர் தூர கடற்கரை பகுதிகளினை இன்று காலை சுத்தம் செய்கின்றனர்
No comments:
Post a Comment