அம்மாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசெயலக பிரிவு சாந்திபுரம் கிராமத்தில் இரவு(26) உட்புகுந்த காட்டு
யானையின் தாக்குதலுக்குள்ளாகி வீடு சேதம்மடைந்துள்ளது
தொடர்சியாக இப் பகுதி காட்டு யானைகளின் தாக்குதலுக் குள்ளாகி வருவதினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து மின்சார யானை தடுப்பு வேலி ஒன்றினை அமைத்துத்தருமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
No comments:
Post a Comment