சமாதானத்திற்காக கைகோர்த்து அனைவரினதும் சுயகெளரவத்தினையும் காப்போம் எனும் தொனிப் பொருளில் மத்திய கல்வி அமைச்சு இன்று பாடசாலைகளில் இதனை அனுஷ்டித்து வருகின்றது
இதன் ஒரு அங்கமாக அம்பாறை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ன மிஷன் வித்தியாலய அதிபர் டேவிட் அமிர்தலிங்கம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக உரையாற்றுவதை கானலாம்
No comments:
Post a Comment