கோமாரி திருச்சிரளைவாய் ஸ்ரீ முருகன் ஆலய சங்காபிஷேகத்தில்
பொத்துவில் கோமாரி திருச்சிரளைவாய் ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வினை தொடர்ந்து பால்காவடியுடன் சங்காபிஷேகத்தில் நிறை கலசம் ஆலய குருவினால் எடுத்துவரப்படுவதையும் கலந்து கொண்ட பத்தர்களில் ஒருபகுதியினரையும் காணலாம்
No comments:
Post a Comment