Thursday, 3 September 2015

எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன்

 photos
8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார். 

No comments: