தமிழக செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 94 வயதான கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் அசாதாரண நிலையில் காணப்பட்டது.
கருணாநிதியின் உடல் நிலை தொடர்பில் இறுதியாக வெளியான அறிக்கையில், அவரின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
haran
No comments:
Post a Comment