Tuesday, 7 August 2018

அறுபதுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள்

மூன்றாம் நாள் நிகழ்வுகளின் போது(60) அறுபதுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது
. இதில் பிரதேச செயலாளர், மற்றும் இளைஞர் அபிவிருத்தி உத்தியோகத்தர்( YSO) மனித வள உத்தியோகத்தர்,பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் வளவாளர்களகா பங்குபற்றியோர்களுடன் இன்னும் பலர் கலத்துசிறப்பித்தனர்



.
haran

No comments: