Wednesday, 29 August 2018

ஜேர்மன் வாழ் உறவுகளினால் போராட்ட மக்களுக்குத் தேவையான நிலவிரிப்புப் படங்குகள்


கடந்த 14 ஆம் திகதி  மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில்  பொத்துவில் கனகர் கிராமத்து மக்களினால் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பது
தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட நில மீட்புப் போராட்டத்தின் அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள் சம்பந்தமாக முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க 29 திகதி ஜேர்மன் வாழ் உறவுகளினால்  போராட்ட மக்களுக்குத் தேவையான நிலவிரிப்புப் படங்குகள் மூன்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை அருணாசலமிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: