Friday, 31 August 2018

பிரதி அமைச்சர் பைசல் காசீம் ,மக்கள் நன்றி தெரிவிப்பு


அம்பாறை மாவட்டத்தில் உள்ள பதிமூன்று வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வாகனங்களை வழங்குவதற்கு சுகாதார,போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Thursday, 30 August 2018

ஆயுதங்கள் மீட்பு


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Wednesday, 29 August 2018

ஜேர்மன் வாழ் உறவுகளினால் போராட்ட மக்களுக்குத் தேவையான நிலவிரிப்புப் படங்குகள்


கடந்த 14 ஆம் திகதி  மீள்குடியேற்ற புனர்வாழ்வு அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில்  பொத்துவில் கனகர் கிராமத்து மக்களினால் தமது சொந்த நிலத்தை மீட்டெடுப்பது

ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல்

காத்தான்குடியில், ஊடகவியலாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபர், 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், நேற்று (28) விடுவிக்கப்பட்டார்.

Monday, 27 August 2018

தண்ணீர் வழங்குமாறுகோரி, ஆர்ப்பாட்டத்தில்

தண்ணீர் வழங்குமாறுகோரி, ஆர்ப்பாட்டத்தில் .


அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி கிராம மக்கள், குடிப்பதற்காவது தமக்குத் தண்ணீர் வழங்குமாறுகோரி, வீதியில் அமர்ந்து இன்று (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழிமறித்துத் துரத்தித் தாக்கிய காட்டு யானை


மட்டக்களப்பு பெரியபுல்லுமலை அம்பகஹவத்தை காட்டுப் பகுதியில் காட்டு யானை வழிமறித்துத் துரத்தித் தாக்கியதில் அப்பகுதியில் உந்துருளியில் பயணம் செய்து கொண்டிருந்த தாயும் மகனும் படுகாயமடைந்து

Sunday, 26 August 2018

களுவாஞ்சிகுடியில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபன மருந்துகள் விற்பனை நிலையம் (ஒசுசல)


களுவாஞ்சிகுடியில் அரச மருந்தாக்க கூட்டுத்தாபன மருந்துகள் விற்பனை நிலையம் (ஒசுசல) ஒன்றை அமைத்து தருவதாக சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைசல் காசீம்  உறுதியளித்துள்ளார். 


பட்டிருப்பு தொகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான பாமர  மக்களின் நன்மைகருதி 

யானை பலி

(சியாத் அகமட் லெப்பை)
 வெடிமருந்து உட்கொண்டமையினால் யானை  பலி


பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொத்துவில் கிராம நிலதாரி பிரிவு 19 பூவரசந்தோட்டம் எனும் பகுதியில்  நேற்று(26)  யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

Saturday, 25 August 2018

குறைந்து வரும் தமிழர்களின் இனவிருத்தி


க. விஜயரெத்தினம்)

கிழக்கில் குறைந்து வரும் தமிழர்களின் இனவிருத்தி வீதாசாரம் குறைவடைந்துள்ளது.
வரட்டு கௌரவம் பார்த்தால் அடிமைத்துவமே நிலையாகும்.
பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

Friday, 17 August 2018

புதிதாக மதுபான நிலையம்,எதிர்த்து ஆர்ப்பாட்டம்





புதிதாக மதுபான நிலையம் திறப்பதை எதிர்த்து இன்று (17) அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிற்குற்படட சின்னமுகத்துவாராம் பகுதியில் பொதுமக்களினால்  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது 

Wednesday, 15 August 2018

காணி மீட்புப் போராட்டம்

பொத்துவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ராகம பிரதேச மக்கள், தங்களது குடியிருப்புக் காணியை அரசாங்கம் விடிவித்து வழங்குமாறு கோரி, காணி மீட்புப் போராட்டமொன்றை, ராகம 40ஆம் கட்டையில் இரண்டாவது நாளாக இன்றும் (15) முன்னெடுத்தனர். 
அம்பாறை மாவட்ட காணி மீட்பு அமைப்பும்  அம்பாறை மாவட்ட மீனவர் பேரவையும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Thursday, 9 August 2018

மாபெரும் சிரமதானத்துக்கான அழைப்பு..


பனங்காடு வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் எதிர் வரும் 12.08.2018 ஞாயிற்றுக் கிழமை காலை மு. ப காலை 6.30 மணியளவில் இவ்வளவு காலமாக கவனிப்பாரற்று கிடந்த வைத்தியசாலையையும், சுற்றுப்புற சூழலையும் சுத்தம் செய்ய எண்ணியுள்ளோம்..

ஊடகவியலாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

haran

மட்டக்களப்பின் இளம் வளர்ந்துவரும் கலைஞரும் ஊடகவியலாளர் மற்றும் பல்துறை கலைஞராக வலம்வந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Tuesday, 7 August 2018

அறுபதுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள்

மூன்றாம் நாள் நிகழ்வுகளின் போது(60) அறுபதுக்கும் அதிகமான இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது

ஊடகவியலாளர் கருணாநிதி காலமானார்.


ஊடகவியலாளர்  தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி காலமானார்.

தமிழக செய்திகள் இதனை தெரிவித்துள்ளன.

Sunday, 5 August 2018

இடமாற்றம்



அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக ஊவாமாகாண சபையின் பிரதிப்பிரதம செயலாளராகவிருந்த பண்டாரநாயக்க

Saturday, 4 August 2018

மகுடம் சூட்டும் மங்கள விழா.


கற்றதில் வென்ற முத்துக்களுக்கு மகுடம் சூட்டும் மங்கள விழா 2018

யானை தாக்கி ஒருவர் பலி


அம்பாறை - தமன மரியகந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Thursday, 2 August 2018

கைவிடப்பட்ட 89 வயதான மூதாட்டி


அண்மையில் கல்முனை வைத்தியசாலை முன்பாக தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட 89 வயதான மூதாட்டி ஒருவரை கல்முனை இளைஞர் சேனை அமைப்பினரால் மீட்கப்பட்டு, கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.


மட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்திற்குட்பட்ட, நெல்லூர் கிராமத்தில் சற்று முன்னர் மாலை 8 மணி வேளையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.