வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்ட காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ளடக்கிய வகையில் மது தொடர்பான குற்ற செயல் மற்றும் கலால் திணைக்களத்தினால் அனுமதி பெற்ற நிலையங்களினால் இடம் பெறும் முறைக்கேடுகளை தவிர்ப்பதற்கு விசேட கண்காணிப்பு வேலைத்திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது என்று இலங்கை மது வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
Friday, 27 April 2018
Tuesday, 24 April 2018
ஆலையடிவேம்பு பிரதேச செயலக சித்திரைப் புதுவருட ஒன்றுகூடல்
ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தில் வருடாந்தம் நடைபெறுகின்ற தமிழ் – சிங்கள சித்திரைப் புதுவருட
ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று (23) நண்பகல் 12.00 மணிக்கு பிரதேச செயலகக் கலாசார
மண்டபத்தில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
Sunday, 22 April 2018
செயலமர்வு
(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயத்தில் அனைத்து மாணவர்களும் பாண்டித்திய மட்டத்தை அடைவதற்கான (யுஊஊஊடு) செயலமர்வு கடந்த ஏப்ரல் 20,21,22 ஆகிய மூன்று நாட்களும் பட்டிருப்பு கல்வி வலயத்தில் தரம் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான அனைத்து மாணவர்களும் பாண்டித்திய மட்டத்தை அடைவதற்கான (ACCCL) செயலமர்வு மட் / பட் / பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
முச்சக்கரவண்டி திருட்டுக்கும்பல் கைது
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மைக்காலமாக முச்சக்கரவண்டிகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, 5 சந்தேகநபர்களையும், எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எம். நஸீல் நேற்றைய தினம் (21) உத்தரவிட்டுள்ளார்.
Thursday, 19 April 2018
Monday, 16 April 2018
Sunday, 15 April 2018
Tuesday, 10 April 2018
Monday, 9 April 2018
Sunday, 8 April 2018
Saturday, 7 April 2018
Friday, 6 April 2018
Thursday, 5 April 2018
Wednesday, 4 April 2018
ஆலையடிவேம்பில் இடம்பெற்ற முன்பிள்ளைப் பருவ சிறார்களின் சிந்தனைக் காட்சியும் பரிசளிப்பு வைபவமும்
பெண்கள் மற்றும் சிறுவர்
விவகார அமைச்சின் அனுசரணையோடு தேசிய சிறுவர் செயலகத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச
முன்பள்ளி மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்பள்ளி மட்டங்களில்
நடாத்தப்பட்ட சித்திரப் போட்டிகளிலிருந்து
தெரிவுசெய்யப்பட்ட 70 மாணவர்களிலிருந்து இவ்வாண்டுக்கான இறுதி வெற்றியாளர்களைத்
தெரிவுசெய்யும் வகையிலான சித்திரப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் நேற்று (03)
காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
Tuesday, 3 April 2018
Sunday, 1 April 2018
ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான தீர்த்தோற்சவம்
தீர்த்தோற்சவம்..
Editorial / 2018 மார்ச் 30 வெள்ளிக்கிழமை, பி.ப. 03:49Comments - 0Views - 20
அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்த்தான வருடாந்த அலங்கார திருவிழாவின் இறுதி நாள் தீர்த்தோற்சவ நிகழ்வு இன்று (30) ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மூர்த்தி ஸ்வரக் குருக்களினால் திர்த்தக் கேனியில் இடம் பெறுவதையும், தீர்த்தமாடும பக்த்தர்களையும் படங்களில் காணலாம்
haran
Subscribe to:
Posts (Atom)