Monday, 16 April 2018

பாலியல் துஸ்பிரயோகம்

10 வயது மாணவியை பாடசாலையில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த  அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

திருக்கோவில் -  மண்டானை பாடசாலை ஒன்றில்   கடந்த (11.03.2018 ) அன்று பாடசாலையில் வகுப்பிற்கு வந்த மாணவிகள் இருவரை தனது அதிபரின் அறைக்கு அழைத்து சென்று பின்பு ஒரு மாணவியை கதிரை எடுத்து வரும்படி அனுப்பி  மற்றைய  மாணவியை துஸ்பிரயோக செய்ய முயற்சித்துள்ளார் .    பின்பு மாணவி   பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அப் பிரதேச மக்கள் பொலிசாரிடம் முறையிட்டதன் பின்னர்  பொலிசார் அதிபரை கைது செய்து தற்போது அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் .


எது நல்ல தொடுதல்? குழந்தைகளுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டிய விடயங்கள்... 

http://www.battinews.com/2018/04/Good-Touch-Bad-Touch.html 
haran

No comments: