haran
அகில இலங்கைத் தமிழ்த் தினப் போட்டியில் தேசிய மட்ட நாடகப்போட்டியில் மட்/மமே/கரடியனாறு மகா வித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மாணவர்கள் தமது பாடசாலைக்கும், ஏறாவூர்ப்பற்று கோட்டத்திற்கும், மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment