Wednesday, 28 February 2018

பாலர்பாடசாலை மாணவர்களின் வரவேற்பு

(செ.துஜியந்தன்)

குருமண்வெளி இளவரசி சீர்பாததேவி பாலர்பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இன்று (27) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பாடசாலைக்கு புதிதாக வருகைதந்த மாணவர்களை ஏனைய மாணவர்கள்நடைபெற்றதுடன். சிறுவர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றது.


பாலர்பாடசாலை ஆசிரியைகளான சு.வனிதா, த.நந்தினி, த.லோகேஸ்வரி ஆகியோரின்நெறிப்படுத்தலில் இடம் பெற்ற நிகழ்வில் அகரம் தலைவர் செ.துஜியந்தன்அதிதியாக கலந்து கொண்டார்.













>

No comments: