ஆனைக்கோட்டைகுகதாசக்குருக்கள்இறைபதம்;எய்தினார்
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைபிறப்பிடமாகவும் உயரப்புலம் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டகணேசராசக்குருக்கள் குகதாசக் குருக்கள் இன்று2018.02.14 காலமானார்.கனடாமொறிசியஸ் சுவிஸ் வடக்குகிழக்குமலையகத்திலும் பலகும்பாவிசேகங்கள்செய்துள்ளார்.
கொக்குவில் மேற்குவராகிஅம்மன் ஆலயத்தின் நான்குதசாப்தங்கள் பிரதமகுருவாகம் தல்லைப்பற்றுமுருகன் ஆலயம்உத்துங்கவிநாயகர் ஆனைக்;கோட்டை ஆலய குருவாகவும் இருந்தவர்.
haran

No comments:
Post a Comment