(கதிரவன்)
கனடா உள்ளம் அமைப்பு வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உள்ளது.
தூரஇடங்களில் இருந்து பாடசாலைக்கு வந்து செல்வதற்கு வசதியாக இது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை உள்ளம் அமைப்பின் அமைப்பாளர் கா.அனோஜன் தலைமையில் வியாழக்கிழமை 2018.02.22 காலை இந்நிகழ்வு கிறீன் வீதி சண்சயின் விடுதியில் நடைபெற்றது.
திருகோணமலை சண்முக இந்து மகளிர் கல்லூரி, நிலாவெளி கைலேஸ்வரா கல்லூரி, விபுலாநந்தா கல்லூரி, சேனையூர் மத்திய கல்லூரி, கிண்ணியா இராவணெஸ்வரா வித்தியாலயம், பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், கட்டைபறிச்சான் விபுலாநந்தா மகா வித்தியாலயம், சரஸ்வதி வித்தியாலயம், என்பனவற்றில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இவை வழங்கி வைக்கப்பட்டது.

haran
No comments:
Post a Comment