அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் இன்று நண்பகல் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது மின்னல் தாக்குதல் காரணமாக ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன்இ மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவ்வாறு மரணமடைந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய எம்.ஐ.தாஹிர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்இ மஜீட்புரத்தை சேர்ந்த எஸ்.எல்.இம்ஜாட் (வயது – 28) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
haran
No comments:
Post a Comment