Friday, 5 August 2016

குடும்பஸ்தன் வெட்டி கொலை

அம்பாறை திரக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பகுதியில் குடும்பஸ்தன் நேற்று 30 சனிக்கிழமை இரவு 11.00 மணியளவில்  வெட்டி கொலைசெய்யப்பட்டுள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது தம்பிலுவில் 02 ஆலையடி வீதியில் வசிக்கும்        02 பிள்ளகளின் தந்தையான தங்கவடிவேல் பார்த்தீபன் 42 வயது என்பவரே  கொலைசெய்யப்பட்டுள்ளார்
கனவன் மனைவி இருவருக்கும் இடையில் வாய்தகர்க்கம் ஏற்பட்டதை தொடர்ந்து  ஆத்திரமடைந்த மனைவி தம்பிரெத்தினம் விஜயரானி 46 வயது எஎன்பவரே கோடரியால் வெட்டியுள்ளதாகவும்
இச் சம்பவம் தொடர்பில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாகவும்    சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுதாகவும்   திரக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டு  வருகின்றனர் 

No comments: