அம்பாறை, வீரமுனைப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் 155 பேர் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டு 26ஆவது வருட நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. வீரமுனை விசேட பூஜை வழிபாட்டுடன் ஆலயத்துக்கு அருகில்; அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு மக்கள் சென்று ஆத்மசாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிரார்த்தித்தனர். சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள வீரமுனை கிராமத்தில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் 155 பேர், 1990ஆம் ஆண்டு 8;ஆம் மாதம் 12ஆம் திகதி வீரமுனை காளிகோவில் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment