Tuesday, 9 August 2016

சிறுமி காணமற் போயுள்ளார்

 14வயது  சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) காணமற் போயுள்ளார்  

அதேதினத்தன்று சகோதரியின் கணவனும் தலைமறைவாகியுள்ளமை தொடர்ந்து 
பதின்நான்கு வயதுச் சிறுமியை, சகோதரியின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாகச், சிறுமியின் பெற்றோரால், ஞாயிற்றுக்கிழமை (07), அக்கறைப்பற்று பொலிஸூக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. 

 மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த 22 வயது நபரே, சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாக அறியக்கிடைத்த பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை வழங்கியுள்ளனர்.

 இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments: