Wednesday, 1 June 2016

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குரு பூசை



திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் குரு பூசை தினத்தினை முன்னிட்டு 29  ஆலையடிவேம்பு பிரதேச இந்து இளைஞர் அறனெறி பாடசாலையில் ஏற்பாட்டில் குருபூசை நிகழ்வும் கொடிவிற்பனையும் விவேகானந்தா வித்தியாலயத்தில்

  இடம் பெற்றது இதன் போது ஆலையடிவேம்பு பிரதேச இந்து சமய கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .தே.நிஷாந்தினி உடன் கலந்து கொண்ட மானவர்களையும் கானலாம்

No comments: