Sunday, 21 April 2019

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்

பொலிஸ் ஊடரங்குச் சட்டம்  

நாட்டின்  இன்று காலை ​தொடக்கம் இடம்பெற்று வரும் அனர்த்த நிலைகளையடுத்து, மறு அறிவித்தல் வரும் வரையில் பொலிஸ் ஊடரங்குச் சட்டம்   அமுல்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று மாலை 6 மணித் தொடக்கம் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்த நிலையில், பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போதிருந்து அமுல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
haran

No comments: