கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், கட்டுவான தேவாலயம், கிங்க்ஸ்பரி ஹோட்டல், சங்கிரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட் ஹோட்டலிலும், கிங்ஸ்பரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவங்களில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 50 பேருக்கு அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மேலும் பலர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.waiting ...update ......
haran
No comments:
Post a Comment