Monday, 1 April 2019

சிவஸ்ரீ. சி.கு.மகாலிங்கசிவம் குருப்பட்டம் தரித்தார்


.
(சித்தா)
வெல்லாவெளியைச் சேர்ந்த பூசகர் வி.கு.சிவகுரு கண்மணி தம்பதியின் சிரேஸ்ட புதல்வன் சிவஸ்ரீ. சி.கு.மகாலிங்கசிவம் குருக்கள் 35 ஆம் கிராமம் படலைக்கல் ஸ்ரீ தேவி பூதேவி சமேத மஹா நாராயண தேவஸ்தானம் பிரதமகுரு, வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் முன்னாள் பிரதம குரு அவர்களுக்கு
31.03.2019 ஆம் திகதி படலைக்கல் ஸ்ரீ தேவி பூதேவி சமேத மஹா நாராயண தேவஸ்தானத்தில் கிரியாயோதி பிரமஸ்ரீ முத்து பாலச்சந்திரக் குருக்கள், சுந்தரேசன் சிவன் கோயில் கொழும்பு – 12 அவர்களால் சிவாச்சார்ய அபிஷேகம் நிகழ்த்தப்பட்டது. இந் நிகழ்வில் சர்வ சாதகாசிரியர் கிரியாயோகி, சர்வசாதகமனி, சிவாகமஞானபானு, தற்புருஷ தேசிகர் சிவஸ்ரீ. வ.கு யோகராசா குருக்கள் அவர்களும் ஏனைய குருமார்களும் கலந்து குருப்பட்டம் தரித்தனர்.











வெல்லாவெளி சிவஸ்ரீ. சி.கு.மகாலிங்கசிவம் குருப்பட்டம் தரித்தார் Rating: 4.5 Diposkan Oleh: chithdassan

No comments: