Sunday, 21 April 2019

URGENT : அவசர வேண்டுகோள்!


URGENT : அவசர வேண்டுகோள்! மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவை

அவசர வேண்டுகோள்!

மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு அதிகளவான குருதி தேவையாக உள்ளதால் குருதி கொடையாளர்கள் தயவுசெய்து கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உடனடி தேவை o-இரத்தம் மட் வைத்தியசாலைக்கு வரவும் இளைஞர்கள்..
அவசரம்



No comments: