தகவல்களை வழங்கவென, 011-2434251, 011-4055105, 011-4055106, 076-6911604, 011-24333335 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில், சந்தேகம்கொள்ளத்தக்க வகையிலான நபர்கள் மற்றும் வாகனங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து அறியக் கிடைத்தால், அந்த விடயம் தொடர்பில் அறிவிக்க, இராணுவத் தலைமையகம் விசேட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது.
சந்தேகத்துக்கிடமான தகவல்கள் தொடர்பில் உடன் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு, இராணுவ தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

haran
No comments:
Post a Comment