Wednesday, 28 February 2018

பாலர்பாடசாலை மாணவர்களின் வரவேற்பு

(செ.துஜியந்தன்)

குருமண்வெளி இளவரசி சீர்பாததேவி பாலர்பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் இன்று (27) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பாடசாலைக்கு புதிதாக வருகைதந்த மாணவர்களை ஏனைய மாணவர்கள்நடைபெற்றதுடன். சிறுவர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றது.

Monday, 26 February 2018

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை

பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை பெப்ரவரி  மாதம் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பாக   நான்கு முனை  பிரசாரப் பணிகள் முன் னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யானைகளின் அட்டகாசம் அதிகரிப்பு

haran
(சகா )

அம்பாறையைடுத்துள்ள வளத்தாப்பிட்டியில் அண்மைக்காலமாக இரவானால் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது.

முன்பள்ளி ஆசிரியைகள் கௌரவிக்கப்படவேண்டியவர்கள்.




அரச பாடசாலை ஒன்றில் தரம் – 1 இல் சேர்க்கப்படுகின்ற ஒரு பிள்ளை எவ்வளவு செயற்திறனுடன் அங்கு தனது ஆரம்பக் கல்வியைத் தொடரும் என்பது அந்தப் பிள்ளை தனது பாலர் கல்வியைக் கற்ற முன்பள்ளியின் செயற்திறன் மிக்க கற்பித்தல் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. அந்தவகையில் அவ்வாறான கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் உங்களைப் போன்ற முன்பள்ளி ஆசிரியைகளின் அர்ப்பணிப்பு மிக்க சேவை உண்மையிலேயே கௌரவிக்கப்படவேண்டிய ஒன்று என்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் குறிப்பிட்டார்.

Sunday, 25 February 2018

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு




அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Saturday, 24 February 2018

வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி

(கதிரவன்)

கனடா உள்ளம் அமைப்பு வசதிகுறைந்த பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி உள்ளது.

தூரஇடங்களில் இருந்து பாடசாலைக்கு வந்து செல்வதற்கு வசதியாக இது வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை உள்ளம் அமைப்பின் அமைப்பாளர் கா.அனோஜன் தலைமையில் வியாழக்கிழமை 2018.02.22 காலை இந்நிகழ்வு கிறீன் வீதி சண்சயின் விடுதியில் நடைபெற்றது.

Monday, 19 February 2018

சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி

news by----(செ.துஜியந்தன்)

இன்று (19) திங்கட்கிழமை மதியம் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில்
11வயதுச் சிறுமி மீது துஸ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் பிரதேச மக்களால்
பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிறப்பிலிருந்து கால் ஊனமுற்ற நிலையில் இருந்த குறித்த 11 வயதுச்
சிறுமியின் தாய் மதிய உணவு சமைப்பதற்காக அருகிலுள்ள கடையொன்றுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்றுள்ளார்.

Sunday, 18 February 2018

கடலில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு


 மட்டக்களப்பு களுவன்கேணி கடலில் மூழ்கி நுவரெலியாவைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்

இன்று  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நுவரெலியா லிந்துல தலவாக்கல பிரதேசத்தைச்சேர்ந்த 16 வயதுடைய ராஜா டென்வர் கிருபா என்பவரே உயிரிழந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குகதாசக்குருக்கள்இறைபதம்;எய்தினார்

ஆனைக்கோட்டைகுகதாசக்குருக்கள்இறைபதம்;எய்தினார்



புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைபிறப்பிடமாகவும் உயரப்புலம் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டகணேசராசக்குருக்கள் குகதாசக் குருக்கள் இன்று2018.02.14 காலமானார்.கனடாமொறிசியஸ் சுவிஸ் வடக்குகிழக்குமலையகத்திலும் பலகும்பாவிசேகங்கள்செய்துள்ளார்.

நூலகர் ஒருவரை நியமித்து தருமாறு கோரிக்கை

(-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்றி பிரதேச சபையின் நேரடியான கண்காணிப்பில் செயற்படும் துறைநீலாவணை பொதுநூலகத்திற்கு நிரந்தரமான நூலகர் ஒருவரை இரண்டு வாரங்களுக்குள் நியமித்து தருமாறு பொதுமக்கள்,வாசகர்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.

Saturday, 17 February 2018

தங்கச்சங்கிலியை திருடிசென்ற இளைஞர்கள் மடக்கிப்பிடித்து நையபுடைப்பு

haran
 கொக்கட்டிச்சோலையில்   பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை திருடிசென்ற  இளைஞர்கள் இருவரை  அங்கிருந்த  இளைஞர்கள் மடக்கிப்பிடித்து நையடைப்பு செய்த சம்பவம் இன்று (17) சனிக்கிழமை   இடம்பெற்றுள்ளது.

Friday, 16 February 2018

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிக்கவில்லை

அம்பாறை மாவட்டத்தில் கடந்தவாரம் நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் 98ஆயிரத்து 914பேர் வாக்களிக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


நான்காம் சாம பூஜை நிகழ்வுகள்...

நான்காம் சாம பூஜை நிகழ்வுகள்...
haran

Tuesday, 13 February 2018

மூண்றாம் சாம பூஜை நிகழ்வுகள் தொகுப்பு...

மூண்றாம் சாம பூஜை நிகழ்வுகள்...


haran

மூண்றாம்சாம பூஜை நிகழ்வுகள்...

மூண்றாம் சாம பூஜை நிகழ்வுகள்...


haran

இரண்டாம் சாம பூஜை தொகுப்பு ...

இரண்டாம் சாம பூஜை நிகழ்வுகள்...

haran

இரண்டாம் சாம பூஜை நிகழ்வுகள்...

இரண்டாம் சாம பூஜை நிகழ்வுகள்...


haran

முதலாம் சாமம் பூசை நிகழ்வுகள்....

மஹா சிவராத்திரி #பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயம் #2018
https://youtu.be/s0bZuPE6LXw

haran

மகா சிவராத்திரி நேரலையாக



உலக இந்து மக்களால் இன்று   அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி விரதப்பூசையை சிறப்பித்து பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. 

Sunday, 11 February 2018

திருக்கோவில் பிரதேச சபை



இலங்கைத் தமிழரசுக் கட்சி 5839  - 8 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 2301 - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி 2273  - 2 ஆசனங்கள் 
ஈழமக்கள் ஜனநாயக கட்சி 1555  - 2 ஆசனங்கள் 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 962 - 1  ஆசனம்
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி - 792 - 1 ஆசனம் 


அட்டாளைசேனை முடிவுகள்

haran

ஐக்கிய தேசியக் கட்சி - 11361 -    8 ஆசனங்கள்
தேசிய காங்கிரஸ்  -  7453  - 6 ஆசனங்கள் 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 4384 -  3 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 779 - 1 ஆசனம் 


காரைதீவு முடிவுகள்



தமிழரசுக் கட்சி  3802 -  4 ஆசனங்கள்
சுயேட்சை குழு 1 - 1985 - 2 ஆசனங்கள்
சுதந்திர கட்சி  - 1684 - 2  ஆசனங்கள்
முஸ்லீம் காங்கிரஸ்  - 1522  - 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு 2 - 829 - 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் - 1010 - 1 ஆசனம்


haran

ஆலையடிவேம்பு பிரதேச சபை முடிவுகள்

haran

தமிழர் ஐக்கிய விடுதலை - 4586 - 6 ஆசனங்கள்
இலங்கை சுதந்திர கட்சி - 3889-5 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி -2517-4 ஆசனங்கள்
அகில இலங்கைத் தமிழ்  - 608- 1 ஆசனங்கள்


பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் :17566
 அளிக்கப்பட்ட வாக்குகள்  11795
நிராகரிக்கப்பட்டவை , 195
செல்லுபடியாகும் வாக்குகள் 11600 

அம்பாறை மாவட்டத்தில் களநிலவரம்

அம்பாறை மாவட்டத்தில்  களநிலவரம் 


அம்பாறை மாவட்டத்தில் 378பிரதிநிதிகளைத்தெரிவுசெய்ய 529 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. 

இவற்றில் 4லட்சத்து 93ஆயிரத்து 742வாக்காளர்கள்  வாக்களிக்கவுள்ளனர் என்று அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலினவிக்ரமரத்ன தெரிவித்தார்.

தேர்தலின் ஆசனங்க்கள்

அம்பாறை மாவட்டம்  தேர்தலின் ஆசனங்க்கள் 
கல்முனை மாநகரசபை – 24 -16
அக்கரைப்பற்று மாநகரசபை – 12 – 08
தெகியத்தகண்டிய பிரதேச சபை – 23 – 15 
காரைதீவு பிரதேச சபை – 07 -04
தமண பிரதேச சபை – 10 – 06
நாவிதன்வெளி பிரதேச சபை – 08 – 05
உகணபொத்துவில் பிரதேச சபை – 12 – 08
மகாஓயா பிரதேச சபை – 16 – 07
பதியத்தலாவ பிரதேச சபை – 12 – 08
சம்மாந்துறை பிரதேச சபை – 12 – 08
அக்கரைப்பற்று பிரதேச சபை – 05 – 03
பொத்துவில் பிரதேச சபை – 12 – 08
அட்டாளைச்சேனை பிரதேச சபை – 11- 07
ஆலையடிவேம்பு பிரதேச சபை – 10 – 07
லகுகல பிரதேச சபை – 11 – 07
நிந்தவூர் பிரதேச சபை – 08 – 05
திருக்கோவில் பிரதேச சபை – 10 – 06
இறக்காமம் பிரதேச சபை – 08 – 05
அம்பாறை நகரசபை – 10 – 06
நாமல்ஓய பிரதேச சபை – 10 -06

நாடுமுழுவதுமான முடிவுகள் - மொத்தம்

haran

நாடுமுழுவதுமான முடிவுகள் - மொத்தம்

SLPP
44.81%
UNP
31.49%
UPFA
9.00%
JVP
6.12%
SLFP
4.91%
ITAK
3.66%

தகவல்: தேர்தல் ஆணைக்குழு2018-02-11 04:29:03 PM

வாக்குகள்சதவீதம்உறுப்பினர்கள்
292349844.81%2042
205467331.49%1419
5874119.00%413
3993766.12%264
3204414.91%235
2385903.66%282



Friday, 9 February 2018

Tuesday, 6 February 2018

அளிக்கம்பை புனித சவேரியார் வித்தியாலயத்துக்கு புதிய தளபாடங்களும் நீர்த் தாங்கிகளும் வழங்கிவைப்பு




ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அளிக்கம்பை, தேவகிராமத்திலுள்ள புனித சவேரியார் வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி புதிய தளபாடங்களையும், நீர்த் தாங்கிகளையும் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இன்று (06) காலை இடம்பெற்றது.

Friday, 2 February 2018

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா




ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கலாசார அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பொங்கல் விழா – 2018 நிகழ்வு இன்று (02) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.