அம்பாறை, திருக்கேவில் பெலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பிரதேச காட்டுப் பகுதியில் மோட்டார் குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக திருக்கேவில் பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, குறித்த காட்டுப் பகுதிக்குச் சென்று நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான மோட்டார் குண்டுகளை மீட்டதாகவும் இது தொடர்பில் விசாரனை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment