Friday, 22 April 2016

சித்திரா பெளர்ணமி



அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய சித்திரா பெளர்ணமி வருடாந்த அலங்கார உட்சவத் திருவிழாவில்  (21)
ஆலய குரு சிவஸ்ரீ  சிவ கீர்த்திக்  குருக்களால்   சுவாமிக்கு  அபிசேகம் இடம் பெறுவதையும்    பக்தர்களில் ஒரு பகுதியினர் 
சமுத்திரத் தீர்த்தமாடுவதனையும்காணலாம்

No comments: