வரதராஜ் ...
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க வீதியில் உள்ள வீட்டின் மீது நேற்று (21) இரவு வேளையில் வீசிய காற்றினால் தென்னை மரம் வீழ்து பலத்த சேதத்துக்குள்ளானதுடன் வீட்டின் யுவதி காயங்களுக்குள்ளான
நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments:
Post a Comment