Thursday, 28 April 2016

பிரதேச செயலக சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டி – சைக்கிளோட்டம்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகளில் இரண்டாவது போட்டியான சைக்கிளோட்டம் இன்று, 29-04-2016 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு இடம்பெற்றது.

பிரதேச செயலக சித்திரைப் புத்தாண்டு விளையாட்டுப் போட்டிகள் – மரதன் ஓட்டம்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் இவ்வருடத்திற்கான மாபெரும் சித்திரைப் புதுவருட விளையாட்டுப்போட்டிகள் இன்று, 29-04-2016 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு முதலாவது போட்டியான மரதன் ஓட்டத்துடன் ஆரம்பமாயின.

சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இன்று




ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற மாபெரும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா  இன்று    29 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் கண்ணகிகிராமம், கனகர் விளையாட்டு மைதானத்தில் பிரதேச செயலாளர் தலைமையில்  இடம் பெறுகின்றது

வாகன விபத்தில் இரண்டு பேர் பலி


அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தைப் பிரதேசத்திலுள்ள மல்லிகைத்தீவு வீதியில்  வியாழக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

வாள்வெட்டுச் சம்பவம் சந்தேக நபர்கள் கைது

அக்கரைப்பற்று -பொத்துவில் வீதியிலுள்ள கோவிலுக்கு அருகில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (24) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம்; தொடர்பில்  மேலும் ஐந்து பேரை இன்று வியாழக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம்

  மறைந்த ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் (தராகி) 11ஆவது ஞாபகார்த்த நினைவுதினம், சனிக்கிழமை (30) பிற்பகல் மூன்று மணிக்கு  அக்கரைப்பற்று கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினதும் ஏற்பாட்டில் இந்த நினைவுதினம் நடைபெறவுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்தார் .


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை பகுதியில்  (25)  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில்

Wednesday, 27 April 2016

ஆலையடிவேம்பில் வலுவிழந்தோருக்கான வீடமைப்புக் கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு


கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாதாந்தக் கொடுப்பனவு பெற்றுவரும் வலுவிழந்தோருக்கு வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டக் கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

Tuesday, 26 April 2016

விபத்தில் இளைஞன் படுகாயம்


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பட்டை முன்வளைவில் நேற்று(25) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Monday, 25 April 2016

புத்தாண்டு விளையாட்டு விழா – 2016

 பிரதேச செயலக
சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா – 2016
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற மாபெரும் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு விழா இம்முறை எதிர்வரும் 29-04-2016, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் கண்ணகிகிராமம், கனகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

Friday, 22 April 2016

தென்னை மரம் வீழ்து

வரதராஜ் ...


ஆலையடிவேம்பு பிரதேச செயலக  பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கூட்டுறவு சங்க வீதியில்  உள்ள வீட்டின் மீது நேற்று (21) இரவு வேளையில் வீசிய காற்றினால்

சித்திரா பெளர்ணமி



அக்கரைப்பற்று ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய சித்திரா பெளர்ணமி வருடாந்த அலங்கார உட்சவத் திருவிழாவில்  (21)

Wednesday, 13 April 2016

சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைத்து இனைய பாவனையாளர்களுக்கும் 


எமது panakadu.com நிறுவன தித்திக்கும் 2016 சித்திரை புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள்


 ஸ்தாபகர் நடராஜன் ஹரன் 

அவர்களின் வாழ்த்துச்செய்தி- 
மலர்ந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் வளமான நிகழ்காலத்தைஉங்களுக்கு இனிமையையும்சுபீட்சத்தினையும்வெற்றியையும் ஏற்படுத்தும் புத்தாண்டாக அமைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்துகிறேன். 


ஆலையடிவேம்பு பிரதேசலாளர் வீ.ஜெகதீசன் 


அவர்களின் வாழ்த்துச்செய்தி-  இச் 2016 ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு எமது பிரதேச வாழ் 
அனைத்து மக்களதும் வாழ்வாதாரத்தில் சுபிட்ஷத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வாழ்த்துகின்றேன்







SMS வாழ்த்துக்கள்...
DEVATHIRAN----wish you a happy new year athiran and family & batticoloa
LOGITHAN------happy new year @ akkaraipattu  
SAPAN---------may every day of the new year glow with good cheer $                          happyiness for you &your family happy new year 2016
ANOYA -------wish ur happy new year @ monaragala
KARTHIK------wish..your..happy..new..year.2016 karthik and family 
                         @ thirukkovil 
VIJAY--------wishing you very  happy new year @ kolavil
SUGASHINI ---iniya puththaandu nal vazthukkal may you &the family enjoy a                     very health & prosperous year ahead. @ colombu
SABESH------wish ur happy new year 2016...may god bless                                         you...p.sabesh@ chenkalady


இனையப் பக்கத்தில் உங்களது படங்களுடன் வாழ்த்துக்களைத் தெரிவிக்க கீழுள்ள comment ல் TIPE செய்யுங்கள் அல்லது  sms (or) MMS ஊடாக  send +94 777 51 42 79 இலக்கத்திற்கு உங்கள் புகைப் படம் + வாழ்த்துக்களை   அல்லது

 email – haran139@gmail.com (or) panankadu.com@gmail.com ஊடாக அனுப்பலாம் 

Thursday, 7 April 2016

மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

பரீட்சை மண்டபத்தில் வைத்து மணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த சந்தேக நபரான  ஆசிரியரை அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி ஒரு இலட்சம் ரூபாய் இரு சரீரப்பிணையில் விடுவித்தார். 

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ

Tuesday, 5 April 2016

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் துறைமுகத்துக்கு முன்னால் உள்ள வீதியில் வைத்து நேற்று(05) தீர்வை செலுத்தாமல் நாட்டுக்கள் கொண்டு வரப்பட்ட டொப் மவுண்டன் என்ற பெயருடைய 100

Monday, 4 April 2016

மோட்டார் குண்டுகள மீட்பு

அம்பாறை,  திருக்கேவில் பெலிஸ் பிரிவிற்குட்பட்ட  தங்கவேலாயுதபுரம் பிரதேச காட்டுப் பகுதியில் மோட்டார் குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக  திருக்கேவில்  பொலிஸார் தெரிவித்தனர்.

விற்பனை நிலையங்களில் கொள்ளை

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்றுப்  பிரதேசத்திலுள்ள  ஏழு விற்பனை நிலையங்களின் பூட்டுகள் ஞாயிற்றுக்கிழமை (03) இரவு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் அவ் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

புதையல்மூவர் கைது


புதையல் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் மூவர் அக்கரைப்பற்று பொலிசாரால் இன்று(01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து விரைந்த பொலிசார் குறித்த பொருட்களுடன் வந்த சந்தேக நபர்களை மிகவும் புத்தி சாதுர்யமான முறையில்

Friday, 1 April 2016

தேனீக்களைப்போல் மாணவர்கள் எப்போதும்சுறுசுறுப்பான...

மாணவர்கள் எப்போதும்  தேனீக்களைப்போல் வாழ வேண்டும். தேனீக்கள் கட்டுப்பாடானவை, சுறுசுறுப்பானவை, ஒழுக்கமுடையவை ஒரே தொழில் செய்பவை தேனுள்ள மலர்களையே தேடிச் செல்பவை.