Thursday, 15 October 2015

கிழக்கு மாகான உள்ளுராட்சி மன்றம்களின் கொத்தனி சுத்திகரிப்பு வேலைத்திட்டம்

அம்பாறை மாவட்டம்   அக்கரைப்பற்று மானகர சபை மற்றும் ஆலையடிவேம்பு ,அக்கரைப்பற்று பிரதேசசபைகள் ஒன்றினைந்து கிழக்கு மாகான முதலமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக உள்ளுராட்சி மன்றம்களின் கொத்தனி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஒன்றினை இன்று 15 வியாழன் முதல்  நடைமுறைப்படுத்தி வருகின்றது இதற்கு அமைவாக இன்று அக்கரைப்பற்று நகரினை அண்டிய பொத்துவீல் வீதி சுத்திகரிப்புப்பனிகள் உள்ளுராட்சி மன்றங்களினால் நகரினை அண்டிய பகுதிகலில் இன்று(15)வியாழக்கிழமை  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது







இதில் அக்கரைப்பற்று மானகரசபை ஆனையாளர் ஏ.எல்.எம் அஸ்மி  ஆலையடிவேம்பு பிரதேசசபை செயலாளர் திருமதி வி.கமலனாதன் அக்கரைப்பற்று பிரதேசசபை செயலாளர் ஏ.எல்.சலாவூதீன் மற்றும் வைத்திய அதிகாரி எஸ்.எஸ்.ஹம்துனா பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஜீவராஜ் உடன் அனைத்து உள்ளுராட்சி சபைகளது உறுப்பினர்களும் கலந்து கொண்டு இச் சுத்திகரிப்புப்பனியினை நடாத்தினர்

இவ் வேலைத்திட்ட மானது நகரினை அண்டிய பகுதிகளில் தொடர்சியாக இன்று 15 வியாழன் முதல் 17 சனிக்கிழமை வரை  மூன்று தினம்கள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments: