15 நாட்கள் சீர்திருத்தப் பணியில்....
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவரை 15 நாட்கள் சீர்திருத்தப் பணியில் ஈடுபடுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம்.பஸீல் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment