Monday, 13 May 2019

IOC இன் எரிபொருள் விலையில் திருத்தம்

Niloch.K
லங்கா IOC நிறுவனம் நேற்று (13ஆம் திகதி) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அந்தவகையில், ஒட்டோ டீசலின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலையாக 104 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 140 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.


No comments: