ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி கொச்சிக்கடை- புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொச்சிக்கடை பிரதேசத்தில் வைத்து வெடிக்க வைக்கப்பட்ட குண்டு பொறுத்தப்பட்டிருந்த வாகனத்தை, கொள்வனவு செய்ய உதவியமை மற்றும் அதன் ஆசனங்களை அமைக்க உதவிய நபரே காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து, பொலிஸாரல் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment