Monday, 13 May 2019

தீயில் எரிந்து நாசமாகியது

செய்தியாளர் .கே .நிலோஷ் 
தம்பிலுவில் 
nilochk@gmail.com



திருக்கோவில் பொலீஸ் பிரிவிற்குட்படட பகுதியில் இன்று(14)  அதிகாலை இடம் பெற்ற விபத்தில் கடைத்  தொகுதி  தீயில் எரிந்து நாசமாகியது 

தீயில் எரிவதை கண்ட  பொதுமக்கள் அறிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு பிரிவினர் உடன் பொதுமக்களும் ,அயலவர்களும் ,   இராணுவத்தினருடன்   இணைந்து இத் தீவிபத்தினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் 


குறித்த கடைத்தொகுதியில் தொடராக காணப்படட முன்று கடைகள் சேதமடைந்ததுடன்  இவ் விபத்து தொடர்பான மேலதிக  விசாரணைகளை திருக்கோவில்  பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர் 









No comments: