Niloch.K
தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத் மில்லதே
|
N |
இப்றாஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment