Tuesday, 18 February 2014

திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி

2014ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வின் மரதன் ஓட்டப்போட்டி இடம் பெற்றது.




இதில் முதல் மூன்று இடம்களைப்பெற்ற விளையாட்டு வீரர்களுடன் பாடசாலை அதிபர் பி.கிருஷ்னபிள்ளை மற்றும் ஆசிரியர் ஸ்ரீ.மணிவண்ணன் ஆகியோரையும் மகிழ்ச்சிக்களிப்பில் மாணவ்வர்களையும் கானலாம்.

No comments: