Wednesday, 8 April 2020

வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதி மறுப்பு

haran
ஊரடங்கு தளர்வின் போது பொது மக்கள் ஒன்றுகூடுவதனை தவிர்க்கும் முகமாக நாளை 09.04.2020 ம் திகதி தம்பிலுவில் மத்திய சந்தையினுள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதி வழங்கப்படமாட்டாது  என்பதுடன் சந்தையினுள் வியாபாரம் செய்வோர் கலைமகள் பாடசாலை தொடக்கம் திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரம் வரையிலான வீதியின் இருமருங்கிலும் திருக்கோவில் பிரதேச சபையினரால் வழங்கப்படும் இடங்களில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.



எனினும் மத்திய சந்தையினுள் நிரந்தர கடையினை கொண்டுள்ளவர்கள் தங்களின் கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தகவல்
தவிசாளர்,
திருக்கோவில் பிரதேச சபை 
தம்பிலுவில்  
திருக்கோவில் பிரதேச வியாபாரிகளுக்கான விஷேட அறிவித்தல் Rating: 4.5 Diposkan Oleh: Dicksith

No comments: