பொத்துவிலில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு உறுமையாளர் உட்பட இரண்டு பெண்கள் கைது
பொத்துவில் பிரதான வீதி தங்குமிட விடுதியினை நேற்று ஞாயிற்றுக் கிழமை பொலிஸார் சுற்றி வளைத்து திடீர் சோதனையிட்டனர்.
குறித்த விடுதியில் விபாச்சாரம் இடம்பெற்று வருவாதக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இவ் சுற்றி வளைப்பு இடம்பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். சுற்றி வளைப்பின் போது விடுதி உரிமையாளர் மற்றும் முகாமையாளர் உட்பட இரண்டு பெண்களாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், கைதானவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த விடுதியில் விபச்சாரம் இடம்பெற்று வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. விடுதியில் இருந்து கைதானவர்களை இன்று பொத்துவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர், இதனையடுத்து எதிர்வரும் 30 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நிதிமன்ற நீதிபதி கெளரவ எம்.எச்.மொகமட் றாபி அவர்களினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
haran

No comments:
Post a Comment