குறித்த படகில் 3 பேர் மீன்பிடிக்காக இவ்வாறு சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் இந்ந சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளனர். காணாமல் போயுள்ள நபரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
haran
No comments:
Post a Comment