பாராட்டுவோம் நீங்களும் விண்ணப்பியுங்கள்
எமது அன்பு உறவுகளே நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு
வகையில் சிறந்தவர்கள் சாதனை சிப்பிகள்..... ....
எமது மண்ணின் முத்துக்களுக்கு மகுடம் சூட்டுவோம் ,
"யாரும் செய்யாததை நாம் இணைந்து செய்வோம் வாருங்கள்"
உங்களது சுயவிபரங்களை எமக்கு அனுப்பிவையுங்கள்
மிகப்பிரமாண்ட நிகழ்வினை விரைவில் நடத்த தீர்மானித்துள்ளோம் ....
பாராட்ட நாம் தயார் நீங்கள் விண்ணப்பத்தை அனுப்பி சந்தர்ப்பத்தை உறுதிப்படுத்துங்கள்...
பிரிவுகள்.....
ஆசிரியர்கள்.....
ப ட் டதாரிகள் ...
வங்கியியலாளர்கள் ....
சட்டத்தரணிகள்....
சாரதிகள் ....
சிறு கடை உரிமையாளர்கள்....
சுய முயட்சியாளர்கள் ...
கல்வியியலாளர்கள் .....
No comments:
Post a Comment