Saturday, 23 December 2017

எதிர்ப்பு போராட்டம்

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதனால் பிரதேச மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் இதை தடுத்து நிறுத்த   மாபெரும் எதிர்ப்பு போராட்டம்
ஒன்றை 27.12.2017 புதன்கிழமை ஏற்பாடு செய்துள்ளதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .

இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட இவற்றை எதிர்த்து போராட பொதுமக்கள் ஒன்று சேரவேண்டும் என பொது  மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்

haran

No comments: